கையில் வாளுடன் வொண்டர் வுமன் ஸ்டைலில் யாஷிகா! படங்களுடன்

0
Yashika Aannand's Wonder Women Stills
Yashika Aannand's Wonder Women Stills

தமிழ் சினிமாவில் துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி, இருட்டறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி ஆகிய படங்களில் கிளாமரை தாராளமாக கொடுத்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். நன்றாக போய்க் கொண்டிருந்த யாஷிகாவின் வாழ்வில், குடியின் கோரத்தால் பெரிய விபத்து ஒன்றை சந்தித்தார். 

Yashika Aannand's Wonder Women Stills
Yashika Aannand’s Wonder Women Stills

நீண்ட நாள் சிகிச்சைக்கு பிறகு தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். அந்த வகையில் கையில் வாளுடன் வொண்டர் வுமன் ஸ்டைலில் போட்டோசூட் எடுத்து அதை பதிவு செய்து இருக்கிறார். அந்தளவுக்கு இல்லை என்றாலும் நல்லாத்தான் இருக்கு! என ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர். 

Yashika Aannand's Wonder Women Stills
Yashika Aannand’s Wonder Women Stills
Yashika Aannand's Wonder Women Stills
Yashika Aannand’s Wonder Women Stills
Yashika Aannand's Wonder Women Stills
Yashika Aannand’s Wonder Women Stills
Yashika Aannand's Wonder Women Stills
Yashika Aannand’s Wonder Women Stills

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்