‘சுப்பர் மேன்’ பாணியில் வைரலாகும் நடிகை யாஷிகாவின் புகைப்படம்!

0
Yashika Aannand's Latest Stills Goes Viral
Yashika Aannand's Latest Stills Goes Viral

‘சுப்பர் மேன்’ பாணியில் நடிகை யாஷிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி, இருட்டறையில் முரட்டுக்குத்து, ஜாம்பி ஆகிய படங்களில் கிளாமரை தாராளமாக கொடுத்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். நன்றாக போய்க் கொண்டிருந்த யாஷிகாவின் வாழ்வில், குடியின் கோரத்தால் பெரிய விபத்து ஒன்றை சந்தித்தார். 

Yashika Aannand's Latest Stills Goes Viral
Yashika Aannand’s Latest Stills Goes Viral

நீண்ட நாள் சிகிச்சைக்கு பிறகு தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களையும் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் லேட்டஸ்ட்டாக யாஷிகா வெளியிட்டுள்ள படத்தை பார்த்த ரசிகர்கள் ‘சூப்பர் மேன் போன்ற உடை’ என கமென்ட் செய்து வருகின்றனர். நீங்களும் பாருங்களேன்…

Yashika Aannand’s Latest Stills Goes Viral:

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Y A S H I K A 🌛🧿🔱⭐️ (@yashikaaannand)

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்