அருண் விஜயின் ‘யானை’ திரைப்படத்தின் டீசர் அப்டேட்!

0
Yaanai Movie Tease Release Date
Yaanai Movie Tease Release Date

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் யானை, இப்படத்தில் நாயகியாக பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். இவர்களுடன், பிரகாஷ் ராஜ், ராதிகா, யோகி பாபு, அம்மு அபிராமி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் டிசம்பர் 23ம் தேதி வெளியாகயிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

Yaanai Movie Tease Release Date
Yaanai Movie Tease Release Date

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்