பிக்பாஸ் அல்டிமேட்டின் மூன்றாவது போட்டியாளர் இவரா?

0
Who is the third rival of Big Boss Ultimate
Who is the third rival of Big Boss Ultimate

பிக்பாஸ் சீசன் 5 தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் என்கிற நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகவுள்ளது. இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கவுள்ளார். 

ஆனால் சிறிய மாற்றமாக இந்நிகழ்ச்சி 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டார் OTT தளத்தில் மட்டுமே ஒளிப்பரப்பாகவுள்ளது. மேலும், இதற்குமுன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான நபர்களே மீண்டும் களமிறங்கவுள்ளனர். அதன்படி, முதல் நபராக சினேகன், இரண்டாவது நபராக ஜூலியும் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் மூன்றாவது நபராக வனிதா விஜயகுமார் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான புரோமோ ஒன்றும் தற்போது வெளியாகியுள்ளது. 

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்