‘இந்தியா’ பெயர் யார் கொடுத்தது? கங்கனா ரனாவத் கருத்து:
இந்தியாவின் பெயரை பாரத் என மத்திய அரசு மாற்றப்போவதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் நாடு முழுவதும் இதுக்குறித்த விவாதங்கள், கண்டனங்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில் ‘சந்திரமுகி 2’ படத்தின் ப்ரோமொஷனில் கலந்து கொண்ட நடிகை கங்கனா ரனாவத்திடம் இது குறித்து கேட்டபோது “இந்தியா என்ற பெயருக்கு அர்த்தம் இல்லை. பாரத் என்ற பெயர் சமஸ்கிருத வார்த்தை, அதற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது. இந்தியா என்ற பெயர் நம்மை அடிமைப்படுத்தியவர்கள் கொடுத்த பெயர். அதனால் பாரத் என பெயரை மாற்ற வேண்டும்” என கூறியுள்ளார்.
இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
எங்களது YOUTUBE சேனலை காண