‘விசில் போடு’ பாடல் வரிகள்| Whistle Podu Song Lyrics in Tamil
தமிழ் வரிகள்:
ஆண் : ஹே, பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா
அதிரடி கெளப்பட்டுமா
ஷாம்பெயின்னதா தொரக்கட்டுமா
மைக்க கையில் எடுக்கட்டுமா!
ஆண் 1: ஹே ஒரு நிமிஷம் என்ன சொன்ன
ஆண் 2: ஷாம்பெயின்னதான் தொரக்கட்டுமானு சொன்ன
ஆண் 1: ஷாம்பெயின்னா என் காதுல கேம்பையின்னு கேட்டுது
ஆண் 2: டேய்… மப்புல அப்படித்தான்டா கேட்கும் கரெக்டா கேளு
(ஸ்டார்ட் தி மியூசிக்)
ஆண்: ஏய் பார்ட்டி ஒண்ணு தொடங்கட்டுமா
அதிரடி கெளப்பட்டுமா
ஷாம்பெயின்னதா தொறக்கட்டுமா
மைக்க கையில் எடுக்கட்டுமா…
ஆண்: இடி இடிச்சா என் வாய்ஸ்தான்
வெடி வெடிச்சா என் பாய்ஸ்தான்
குடிமக்கத்தான் நம் கூட்டனி
பார்ட்டி விட்டுதான் போ மாட்ட நீ…
குழு : சத்தம் பத்தாது விசில் போடு…
குத்தம் பக்கமா விசில் போடு…
ரத்தம் பத்தட்டும் விசில் போடு…
ஏய் நண்பி ஏய் நண்பா ஏ விசில் போடு…
ஆண் : ஜி.ஓ.எ.டீ. க்கு விசில் போடு…
ஆட்டோமேடிக்கா விசில் போடு…
டிராகன் வேட்டைக்கு விசில் போடு…
ஏய் நண்பி ஏய் நண்பா விசில் அடி என்னோடு…
குழு : நனநன்னனா விசில் போடு…
நனநன்னனா விசில் போடு…
நனநன்னனா விசில் போடு…
ஆண் : கொண்டாடத்தான் நீ பொறந்த
காரணத்தை ஏன் மறந்த
மத்த கண்ணில் சந்தோஷத்தை பாக்கதானே
கண் தொறந்த…
ஆண் : எதிரி ஹார்ட்ட நீ ஸ்டீல் பண்ணிக்கோ
உன் மேல ஏன் கோவம் பீல் பண்ணிக்கோ
உனக்கு நீயே கால் பண்ணிக்கோ
உன் லைப்ப அப்பப்போ டீல் பண்ணிக்கோ…
ஆண் : அந்த வானம் தேயாது…
இந்த பூமி மாயாது…
ஏய் லாஸ்ட்டு சொட்டு உள்ள வரை…
நம்ம பார்ட்டி ஓயாது…
ஆண் : ஏய் ஏய் தண்ணீர் இல்லா ஊருக்குள்ள
குயிலுங்க பாட்டு எல்லாம் கேட்பதில்லை
கண்ண கட்டும் கண்ணீருல
மயிலுங்க ஆட்டத்தை பார்ப்பதில்லை…
ஆண் : மைக்கேல் ஜாக்சன்னா மூன் வாக்கு…
ஏய் மார்லன் பிராண்டோன்னா டான் வாக்கு…
மாற்றம் வேணும்ன்னா கோ வாக்கு…
குழு : உன் பார்ட்டிக்குத்தான் எங்க வாக்கு…
குழு : நனநன்னனா ஏய் விசில் போடு…
நனநன்னனா ஏய் விசில் போடு…
நனநன்னனா ஏய் விசில் போடு…
ஏய் நண்பி ஏய் நண்பா ஏ விசில் போடு…
குழு : நனநன்னனா ஏய் விசில் போடு…
நனநன்னனா ஏய் விசில் போடு…
நனநன்னனா ஏய் விசில் போடு…
ஏய் நண்பி ஏய் நண்பா விசில் அடி என்னோடு…..
பாடல் விவரம்:
திரைப்படம்: தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: தளபதி விஜய், யுவன் ஷங்கர் ராஜா, பிரேம்ஜி அமரன் மற்றும் வெங்கட் பிரபு
பாடலாசியர்: மதன் கார்க்கி.
சுவாரஸ்யமான & உடனடி சினிமா செய்திகளை பெற Film Crazy Media வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்…