சூர்யா – பாலா படத்தின் படப்பிடிப்பு எப்போது? வெளியான தகவல்

0
When is the shooting of Suriya-Bala Latest Update
When is the shooting of Suriya-Bala Latest Update

சூர்யா – பாலா படத்தின் படப்பிடிப்பு எப்போது? வெளியான தகவல்: நடிகர் சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 2D நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்து வருகிறார்.

When is the shooting of Suriya-Bala Latest Update

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாக்குமரியில் நடைபெற்று வந்த நிலையில், சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையேயான கருத்து வேறுபாட்டால் நின்று போனது. இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்குமா? என்கிற கேள்வியே ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல்படி, ஜூலை 20ஆம் தேதி முதல் இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையிலே துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE