இன்றைய பங்குச்சந்தை நிலவரம்: வாரத்தின் கடைசி நாளான இன்று பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்துடன் துவங்கியுள்ளது. அதன்படி, மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 36 புள்ளிகள் உயர்ந்து 61,438 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 18 புள்ளிகள் சரிந்து 18,106 புள்ளிகளாகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. Infosys, SBI, Oil India Ltd உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன.
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…