‘வெப்’ திரைப்படத்தின் மிரட்டலான டிரைலர் இதோ

0
WEB Movie Official Trailer
WEB Movie Official Trailer

‘வெப்’ திரைப்படத்தின் மிரட்டலான டிரைலர் இதோ:

நடிகர் நட்டி(நடராஜ்) நடிப்பில் அறிமுக இயக்குனர் ஹாரூன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வெப். சைக்கோ த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் ஷில்பா மஞ்சுநாத், அனன்யா மணி, சுப ப்ரியா மலர், சாஸ்திரி பாலா, ப்ரீத்தி ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் மிரட்டலான டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

WEB Movie Official Trailer

 

இதுபோன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை படிக்க

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண