மீண்டும் ஹீரோவான சதீஷ்! ‘வித்தைக்காரன்’ மோஷன் போஸ்டர்

0
Vithaikkaaran Movie Motion Poster
Vithaikkaaran Movie Motion Poster

மீண்டும் ஹீரோவான சதீஷ்! ‘வித்தைக்காரன்’ மோஷன் போஸ்டர்: ‘நாய் சேகர்’ படத்தை தொடர்ந்து நடிகர் சதீஷ், ‘வித்தைக்காரன்’ என்கிற படத்தில் தற்போது ஹீரோவாக நடித்துவருகிறார். இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய வெங்கி இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் மோஷன் போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த மோஷன் போஸ்டர்…

Vithaikkaaran Movie Motion Poster

 

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

 

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0