விஷாலின் ‘ரத்னம்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?

1
Vishal's Rathnam movie release date announced
Vishal's Rathnam movie release date announced

விஷாலின் ‘ரத்னம்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?:

விஷால் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரத்னம்’. ஜீ ஸ்டூடியோஸ் சவுத் மற்றும் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் விஷால் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உட்பட பலர் நடிக்கின்றனர்.

சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படப்பிடிப்புகள் நிறைவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் துவங்கியுள்ள நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இதுக்குறித்த போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

Vishal's Rathnam movie release date announced
Vishal’s Rathnam movie release date announced

தவறவிடாதீர்!

ஜிவி பிரகாஷ் நடிப்பில் ‘ரெபல்’ பட ரிலீஸ் தேதி இதோ

எங்களது Whatsapp சேனல் மூலம் செய்திகளை பெற கிளிக் செய்து Join உடனே செய்யுங்கள்

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0