‘சக்ரா’ திரைப்படத்தை ஒடிடி நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளை செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நிறுத்தி வைக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


விஷால் நடிப்பில் அறிமுக இயக்குனர் ஆனந்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சக்ரா, இப்பட இயக்குனர் தங்களிடம் கூறிய கதையை கொண்டுதான் சக்ரா படம் உருவாக்கப்பட்டுள்ளதாக டிரைடென்ட் நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்நிலையில், வரும் 28-ஆம் தேதிக்குள் விஷால் மற்றும் சக்ரா பட இயக்குனர் ஆனந்தன் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், செப்டம்பர் 30-ஆம் தேதி வரை சக்ரா படத்தின் விற்பனையை இறுதி செய்யக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...