விஷால் & ஆர்யா இணையும் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

0
Vishal and Arya Joining hands together again

பாலாவின் ‘அவன் இவன்’ படத்தைத் தொடர்ந்து விஷால் & ஆர்யா இணையும் படத்தின் அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. ஆனந்த் ஷங்கர் இப்படத்தை இயக்கவுள்ளார், இவர் அரிமா நம்பி, இருமுகன் & நோட்டா ஆகிய படங்களை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. மினி ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு R.D. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இன்று முதல் ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இதுக்குறித்து இப்படத்தின் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் கூறியுள்ளதாவது, “மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி விட்டது. விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளேன் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என கூறியுள்ளார்.

Vishal and Arya Joining hands together again
Vishal and Arya Joining hands together again

 

‘புத்தம் புது காலை’ ஆந்தாலாஜி திரை விமர்சனம்

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...