விஷால் – ஹரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது? வெளியான அப்டேட்

1
Vishal 34 Movie First Look Release Date
Vishal 34 Movie First Look Release Date

விஷால் – ஹரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது? வெளியான அப்டேட்:

நடிகர் விஷால் தற்போது ஹரி இயக்கத்தில் நடித்து வருகிறார். ‘விஷால் 34’ என தற்காலிக பெயரிட்டுள்ள இப்படத்தை ஸ்டோன் பெஞ்சர்ஸ் மற்றும் ஜி ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.

தூத்துக்குடி மற்றும் அதனை சுற்றி இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் டிசம்பர் 1ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ப்ரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் சமுத்திரக்கனி, கௌதம் மேனன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Vishal 34 Movie First Look Release Date
Vishal 34 Movie First Look Release Date

 

தவறவிடாதீர்!

பிரம்மாண்ட கூட்டணியில் உருவாகும் ‘தலைவர் 171’! லேட்டஸ்ட் அப்டேட் இதோ

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0