‘விருமன்’ திரைப்படத்தின் மொத்த வசூல் நிலவரம் இதோ

0
Viruman Movie Box Office Collection Report
Viruman Movie Box Office Collection Report

‘விருமன்’ திரைப்படத்தின் மொத்த வசூல் நிலவரம் இதோ: நடிகர் கார்த்தி நடிப்பில், முத்தையா இயக்கத்தில் கடந்த 12ஆம் தேதி வெளியான திரைப்படம் விருமன். சூர்யா தயாரித்திருந்த இப்படத்தில் அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ் கிரன், சூரி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

Viruman Movie Box Office Collection Report
Viruman Movie Box Office Collection Report

இப்படம் வெளியான நாள்முதலே நெகடிவ் விமர்சனங்களே அதிகமாக வரத் துவங்கியது. ஆனாலும் வசூலில் எந்தவொரு பாதிப்பும் இல்லை. இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல்படி இப்படம் உலகமுழுவதும் இதுவரை சுமார் ரூ.53 கோடி வரை வசூளிதுள்ளதாக கூறப்படுகிறது.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE