பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள ‘விருமன்’ படத்தின் ஆடியோ ரிலீஸ்

0
Viruman Movie Audio Release Date
Viruman Movie Audio Release Date

பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள ‘விருமன்’ படத்தின் ஆடியோ ரிலீஸ்: நடிகர் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விருமன்.  சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

Viruman Movie Audio Release Date
Viruman Movie Audio Release Date

யுவன் ஷங்கர் ராஜா இசையமைதுள்ள இப்படத்தின் சிங்கிள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்போது ஆடியோ ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி மதுரையில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் இந்த ஆடியோ வெளியீடு நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE