தூசி தட்டப்படும் ‘துருவ நட்சத்திரம்’! வெளியான சுவாரஸ்ய தகவல்

0
Vikram's Dhruva Natchathiram Movie Latest Update
Vikram's Dhruva Natchathiram Movie Latest Update

விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படத்தின் லேட்டஸ்ட் சுவாரஸ்ய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்ர விக்ரம் நடித்துள்ள திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’, ஸ்பை ஏஜென்ட்டாக விக்ரம் நடித்துள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ரிது வர்மா, பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், திவ்யதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Vikram's Dhruva Natchathiram Movie Latest Update
Vikram’s Dhruva Natchathiram Movie Latest Update

மிக நீண்ட நாள் கிடப்பில் இருக்கும் இப்படத்தின் டீசர் & பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், படம் அடுத்த கட்டத்திற்கு நகரவேயில்லை. இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல்படி, விக்ரம் – கௌதம் மேனன் இடையிலான கருத்து வேறுபாடுகள் நீங்கி தற்போது டப்பிங் பேசவுள்ளாராம் விக்ரம். மேலும், இப்படத்தின் மீதமிருந்த கிளைமாக்ஸ் காட்சியை சென்னையிலேயே 5 நாட்கள் கால்சீட்டில் முடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்