விக்ரமின் ‘கோப்ரா’ திரைப்பட சூப்பர் அப்டேட்!

0
Vikram's Cobra Movie Latest Update
Vikram's Cobra Movie Latest Update

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கோப்ரா’. அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தில் பல கெட்டப்களில் நடித்துள்ளார் விக்ரம். கிட்டத்தட்ட 3 வருடங்களாக எடுக்கப்பட்டு வரும் இப்படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

Vikram's Cobra Movie Latest Update
Vikram’s Cobra Movie Latest Update

கொரோனா பாதிப்பால் நின்று போன படப்பிடிப்பு தற்போது ஒருவழியாக முடிவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதுக்குறித்த புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் விக்ரமுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Vikram's Cobra Movie Latest Update
Vikram’s Cobra Movie Latest Update
Vikram's Cobra Movie Latest Update
Vikram’s Cobra Movie Latest Update
Vikram's Cobra Movie Latest Update
Vikram’s Cobra Movie Latest Update
Vikram's Cobra Movie Latest Update
Vikram’s Cobra Movie Latest Update

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்