வைரலாகும் ‘விக்ரம்’ படத்தின் ஷூட்டிங்ஸ்பாட் புகைப்படம் | Vikram

உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் விக்ரம். ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி நாராயணன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தளப் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் நடிகர்கள் விஜய் சேதுபதி, பகத் பாசில் இருக்கும் அந்த புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Vikram Movie Shooting Spot Stills
Vikram Movie Shooting Spot Stills

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments