தமிழ் சினிமாவில் தனது நடிப்பால் கிறங்கடிக்கும் ஒருசில நடிகர்களில் முக்கியமானவர் ‘சியான்’ விக்ரம்.


தனது துவக்க காலத்தில் மிகவும் போராடி இந்த இடத்திற்கு முன்னேறியுள்ளார் விக்ரம், அந்த போராட்டத்தை தன் மகன் படக்கூடாதென கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். விக்ரமிற்கு பாடி பில்டிங்கில் ஆர்வம் அதிகம், தற்போது வரை தக்க வைத்தும் வருகிறார். இந்நிலையில் முறுக்கேறிய, சிக்ஸ்பேக்குடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியாகி டிரன்டிங்கில் இடம்பெற்றுள்ளது. மேலும், இந்த கெட்அப் கோப்ரா, பொன்னியின் செல்வன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கம் சியான் 60 ஆகிய படங்களுக்கானது என கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது விக்ரம் படத்தைத் தொடர்ந்து துருவ் விக்ரம் படமும் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
ரசிகர்களை கவர்ந்த சமந்தாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்




சினேகா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோ
கொட்டும் மழையில் அட்டகாச போட்டோஷூட் நடத்திய தர்ஷா குப்தா!
டாக்டர் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை ஷிவானி!
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...