‘நடிகையுடன் காதல்’ காட்டமாக பதிலளித்த விஜய் தேவரகொண்டா

0
Vijay Thevarakonda responded to Latest Love Rumor
Vijay Thevarakonda responded to Latest Love Rumor

நடிகையுடன் காதல் என பரவி வரும் தகவலுக்கு தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா காட்டமாக கருத்து தெரிவித்துள்ளார். தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி’ படத்தின் மூலம் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா.

Vijay Thevarakonda responded to Latest Love Rumor
Vijay Thevarakonda responded to Latest Love Rumor

இதைத் தொடர்ந்து தற்போது பான் இந்திய நடிகராக வலம்வரும் இவரும், பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் தீயாக பரவி வந்தது. இந்நிலையில் இது குறித்து விஜய் தேவரகொண்டா கூறியதாவது, அதில், இது முட்டாள்தனமான செய்தி என்றும், தேவையில்லாத வதந்தி” என்று பதிவிட்டுள்ளார். இதனால் இந்த கிசுகிசுக்கு இன்றளவிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்