கேரளாவை அதிரவைத்த விஜய்! வெளியிட்ட மாஸ் வீடியோ இதோ

0
Vijay shared his selfie video with Kerala Fans
Vijay shared his selfie video with Kerala Fans

நடிகர் விஜய் தற்போது, வெங்கட் பிரபு இயக்கி வரும் ‘The GOAT’ (The Greatest Of All Time) என்கிற படத்தில் நடித்து வருகிறார். AGS தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது.

Vijay shared his selfie video with Kerala Fans
Vijay shared his selfie video with Kerala Fans

கேரளாவில் அதிகம் ரசிகர்களை கொண்ட விஜய், நீண்ட வருடங்களுக்கு பிறகு அங்கு செல்ல, ரசிகர்கள் ஆர்ப்பரித்துள்ளனர். தினமும் படப்பிடிப்பு செல்லும் முன்னும், அதன்பிறகும் ரசிகர்களை சந்தித்த வண்ணம் இருந்தார் விஜய்.

இந்நிலையில் நேற்று, கோட் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதால், கடைசியாக தனது கேரள ரசிகர்களை சந்தித்து தனக்கு கொடுத்த அன்பிற்கு நன்றி என பேசியுள்ளார். மேலும், ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி வீடியோ ஒன்றையும், தனது சோஷியல் மீடியாவில் பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.

More posts

 

எங்களது Whatsapp சேனல் மூலம் செய்திகளை பெற கிளிக் செய்து Join உடனே செய்யுங்கள்

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0