விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம்! இயக்குனர் இவரா?

0
Vijay Sethupathi's New Film Pooja
Vijay Sethupathi's New Film Pooja

விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம்! இயக்குனர் இவரா?

நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லன், குணச்சித்திர பாத்திரங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ பட இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

7Cs Entertainment நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. மேலும், இப்படத்தின் கதைக்களம் மலேசியா என்பதால் மொத்த படபிடிப்பையும் ஒரே ஷெட்யூலில் முடித்து விட்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பூஜை படங்கள் இதோ…

Vijay Sethupathi's New Film Pooja
Vijay Sethupathi’s New Film Pooja
Vijay Sethupathi's New Film Pooja
Vijay Sethupathi’s New Film Pooja
Vijay Sethupathi's New Film Pooja
Vijay Sethupathi’s New Film Pooja
Vijay Sethupathi’s New Film Pooja

 

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…