‘மகாராஜா’ படத்தின் மொத்த வசூல் இவ்வளவா? வெளியான தகவல் இதோ

0
Vijay Sethupathi's Maharaja Movie Total Box Office
Vijay Sethupathi's Maharaja Movie Total Box Office

‘மகாராஜா’ படத்தின் மொத்த வசூல் இவ்வளவா? வெளியான தகவல் இதோ:

விஜய் சேதுபதி நடிப்பில் ‘குரங்கு பொம்மை’ பட இயக்குனர் நிதிலன் சுவாமி நாதன் இயக்கத்தில் கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘மகாராஜா’. சுவாரஸ்யமான திரைக்கதை மற்றும் திருப்பங்களினாலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

விஜய் சேதுபதியின் 50வது படமாக வெளியான இப்படத்தின் வசூல் தற்போது ரூ.100 கோடியை கடந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அரண்மனை 4 படத்திற்கு பிறகு ரூ.100 கோடியை கடந்த பெருமை இந்த ‘மகாராஜா’ விற்கே சேரும்…

Vijay Sethupathi's Maharaja Movie Total Box Office
Vijay Sethupathi’s Maharaja Movie Total Box Office

தவறவிடாதீர்!

விஜயுடன் 4வது முறையாக ஜோடி சேரும் பிரபல நடிகை!

எங்களது Whatsapp சேனல் மூலம் செய்திகளை பெற கிளிக் செய்து Join உடனே செய்யுங்கள்

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0