விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ பட சென்சார் விவரம் இதோ

1
Vijay Sethupathi's Maharaja Movie Censor Certificate
Vijay Sethupathi's Maharaja Movie Censor Certificate

விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ பட சென்சார் விவரம் இதோ:

நடிகர் விஜய் சேதுபதியின் 50-வது படமாக உருவாகியுள்ள ‘மகாராஜா’ படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது.

குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இயக்கியுள்ள இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.

வரும் ஜூன் 14-ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்து தணிக்கைக்குழு இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Vijay Sethupathi's Maharaja Movie Censor Certificate
Vijay Sethupathi’s Maharaja Movie Censor Certificate

 

தவறவிடாதீர்!

தனுஷின் ‘ராயன்’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

எங்களது Whatsapp சேனல் மூலம் செய்திகளை பெற கிளிக் செய்து Join உடனே செய்யுங்கள்

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0