பட்டாக் கத்தியில் ஏன் கேக் வெட்டினேன்! – விஜய் சேதுபதி விளக்கம்

0
Vijay Sethupathi Statement about cutting the birthday cake with a machete

தமிழ் சினிமாவில் மக்கள் செல்வனாக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி, இன்று அவரது பிறந்தநாள் எனவே ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வரும் இந்நேரத்தில், மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கிக்கொண்டார் விஜய் சேதுபதி. பிறந்தநாள் கேக்கை பட்டாக் கத்தி கொண்டு வெட்டும் புகைப்படங்கள் வெளியாகி தற்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நல்ல வேலையாக இதற்கு ஆரம்பத்திலேயே விளக்கமும், மன்னிப்பும் கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் சேதுபதி. அதில் கூறியுள்ளதாவது,

Vijay Sethupathi Statement about cutting the birthday cake with a machete
Vijay Sethupathi Statement about cutting the birthday cake with a machete
Vijay Sethupathi Statement about cutting the birthday cake with a machete
Vijay Sethupathi Statement about cutting the birthday cake with a machete

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...