விஜய் சேதுபதி 46 படத்தின் சுவாரஸ்ய அப்டேட்!

0
'Vijay Sethupathi 46' movie Shooting wrapped up
'Vijay Sethupathi 46' movie Shooting wrapped up

விஜய் சேதுபதி 46 படத்தின் சுவாரஸ்ய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. சுமார் அரை டஜன் படங்களுக்கு மேல் கையில் வைத்திருக்கும் விஜய் சேதுபதி தற்போது, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

'Vijay Sethupathi 46' movie Shooting wrapped up
‘Vijay Sethupathi 46’ movie Shooting wrapped up

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் அனுகீர்த்தி வாஸ் என்பவர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், ஷிவானி நாராயணன், ஞானசம்பந்தம், புகழ் ஆகியோர் நடித்துள்ளனர். அப்போ அப்போது நடைபெற்றாலும், சுறுசுறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் இப்பட்டத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்