வாரிசு படப்பிடிப்பில் விஜய் – ராஷ்மிகா! வைரல் படம்

0
Vijay - Rashmika on Varisu shoot! Viral picture
Vijay - Rashmika on Varisu shoot! Viral picture

வாரிசு படப்பிடிப்பில் விஜய் – ராஷ்மிகா! வைரல் படம்: நடிகர் விஜய் நடிப்பில் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் வாரிசு. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கும் இப்படத்தில் ராஷ்மிகா, சரத்குமார், பிரபு, ஷ்யாம், சங்கீதா, குஷ்பூ உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். SJ சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், தற்போது விஜய், ராஷ்மிகா மந்தனா இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. க்யூட் லுக்கில் இருக்கும் விஜயின் இந்த லுக் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.

Vijay - Rashmika on Varisu shoot! Viral picture
Vijay – Rashmika on Varisu shoot! Viral picture

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE