விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை!

0
Vijay met Vijay Makkal Iyakkam administrators
Vijay met Vijay Makkal Iyakkam administrators

விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை:

இந்தியாவில் இந்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை விறுவிறுப்பாக துவங்கியுள்ளது.

Vijay met Vijay Makkal Iyakkam administrators
Vijay met Vijay Makkal Iyakkam administrators

இந்நிலையில் விரைவில் அரசியல் கட்சி துவங்கவுள்ள நடிகர் விஜய் இன்று (ஜன.25) தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை அடுத்த பனையூரில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி மாவட்ட தலைவர்களின் கருத்துக்களை விஜய் கேட்டறிந்ததாகவும், யாருக்கு மக்கள் இயக்கம் ஆதரவு அளிப்பது என்பது குறித்த ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

தவறவிடாதீர்!

ஜோதிகா & மாதவன் நடிக்கும் ‘ஷைத்தான்’! டீசர் இதோ

எங்களது Whatsapp சேனல் மூலம் செய்திகளை பெற கிளிக் செய்து Join உடனே செய்யுங்கள்

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0