5 ஆண்டுகளுக்கு பிறகு ரசிகர்களுடன் விஜய் சந்திப்பு!

0
Vijay meet his fans today at Panaiyur
Vijay meet his fans today at Panaiyur

5 ஆண்டுகளுக்கு பிறகு ரசிகர்களுடன் விஜய் சந்திப்பு: நடிகர் விஜய் பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் ரசிகர்களை சந்திக்கவுள்ளார்.  இந்த சந்திப்பில் மக்கள் இயக்க அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு ரசிகர்களுடன் விஜய் சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Vijay meet his fans today at Panaiyur
Vijay meet his fans today at Panaiyur

விஜய் நடிப்பில் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையொட்டி வெளியாகவுள்ளது. தில் ராஜூ தயாரித்துள்ள இப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்டவுள்ளார்  செவன்த்  ஸ்க்ரீன் லலித்குமார்.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here