சைக்கிளில் வந்து ஓட்டு செலுத்திய விஜய்! | Vijay Latest Viral Video & Photos

0
Vijay Latest Viral Video & Photos

இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிற சட்டமன்ற தேர்தலில், வாக்கு செலுத்த சைக்கிளில் வந்த நடிகர் விஜய். ரசிகர்கள் படைசூழ விஜய் வரும் படங்கள் & வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vijay Latest Viral Video & Photos

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...