பீஸ்ட் படகுழுவினருக்கு பார்ட்டி கொடுத்த விஜய்! நெல்சன் உருக்கம்

0
Vijay gives a party to the Beast film crew!
Vijay gives a party to the Beast film crew!

பீஸ்ட் படகுழுவினருக்கு பார்ட்டி கொடுத்த விஜய்! நெல்சன் உருக்கம்: கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பீஸ்ட்.

👉 சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்! பூஜையுடன் துவக்கம் 

எதிர்ப்பார்த்த அளவு இல்லாமல் மிகுந்த நெகடிவ் விமர்சனங்களை பெற்ற போதிலும், வசூலில் நல்ல ரிசல்ட்டை கொடுத்து வருகிறது. தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடி வசூலிதுள்ளதாகவும், ஒட்டுமொத்தமாக ரூ.200 கோடியை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Vijay gives a party to the Beast film crew!
Vijay gives a party to the Beast film crew!

இந்நிலையில் இடையே கொடுக்கப்பட்ட எந்த விமர்சனத்திற்கும் வாய் திறக்காத நெல்சன், தற்போது சர்பிரைஸாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் நெல்சன், பூஜா ஹெக்டே, ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் நடிகர் விஜய் பார்ட்டி வைத்து அசத்தியுள்ளார். இதுக்குறித்த புகைப்படத்துடன், ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் நன்றி கூறி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். 

👉 திரிஷா நடிக்கும் ‘The Road! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Vijay gives a party to the Beast film crew!
Vijay gives a party to the Beast film crew!

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்