விஜய் தேவரகொண்டாவின் ‘ஃபேமிலி ஸ்டார்’ படத்தின் வெளியீடு தள்ளிப்போனது!

1
Vijay Devarakonda's 'Family Star' Release Postponed
Vijay Devarakonda's 'Family Star' Release Postponed

விஜய் தேவரகொண்டாவின் ‘ஃபேமிலி ஸ்டார்’ படத்தின் வெளியீடு தள்ளிப்போனது:

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் ‘கீதா கோவிந்தம்’ பட இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘ஃபேமிலி ஸ்டார்’. தில் ராஜூ தயாரிக்கும் இப்படத்தில் மிருணாள் தாகூர் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. அதன்படி, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

 

தவறவிடாதீர்!

“அழகான மனம்கொண்ட மனிதர்கள்” – காதல் தி கோர் படத்தை பாராட்டிய சூர்யா
 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0