‘தனிமனிதனின் அதிகார பணவெறி’ விஜய் ஆண்டனி ஆவேசம்

0
Vijay Antony Angry Tweet about Russia President Vladimir Putin
Vijay Antony Angry Tweet about Russia President Vladimir Putin

‘தனிமனிதனின் அதிகார பணவெறி’ விஜய் ஆண்டனி ஆவேசம்: உலகையே அச்சுறுத்தி வரும் ரஷ்யா – உக்ரைன் போர் குறித்து நடிகர் விஜய் ஆண்டனி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுக்குறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது, ” ஒரு தனிமனிதனின் அதிகார பணவெறி, உக்ரேனிய மக்களை கொத்து கொத்தாக கொன்று குவிக்கிறது. இது ரஷ்யாவின் தாக்குதல் அல்ல. புட்டினின் தாக்குதல். #ANTIBIKILI” என பதிவிட்டுள்ளார்.

Vijay Antony Angry Tweet about Russia President Vladimir Putin
Vijay Antony Angry Tweet about Russia President Vladimir Putin

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்