மீண்டும் இணையும் மாஸ்டர் கூட்டணி! உறுதியானதா?

0
Vijay and Lokesh Kanagaraj once again teams up
Vijay and Lokesh Kanagaraj once again teams up

மீண்டும் இணையும் விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி. கடந்த ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் அடித்த திரைப்படம் மாஸ்டர். அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் பேய் ஹிட்.

Vijay and Lokesh Kanagaraj once again teams up
Vijay and Lokesh Kanagaraj once again teams up

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்(தளபதி 67) மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் தற்போது கமல் நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் இந்த கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் விஜய்(தளபதி 66) தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிக்க தயாராகியுள்ளார், இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு துவங்கலாம் என கூறப்படுகிறது.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்