‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு துவக்கம் இந்த தேதியா? ரசிகர்கள் கொண்டாட்டம்

3
Vidaamuyarchi Movie Shooting Start Date
Vidaamuyarchi Movie Shooting Start Date

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு துவக்கம் இந்த தேதியா? ரசிகர்கள் கொண்டாட்டம்:

அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் ‘விடாமுயற்சி’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். லியோ வில்லன் சஞ்சய் தத் இப்படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Vidaamuyarchi Movie Shooting Start Date

அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து தற்போது படப்பிடிப்பிற்கு தயாராகிவிட்டது படக்குழு. இதைத் தொடர்ந்து வரும் அக்டோபர் 4ஆம் தேதி அபுதாபியில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இதனால் மொத்த படக்குழுவும் அபிதாபி கிளம்ப தயாராகிவிட்டது. விரைவில் இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தவறவிடாதீர்!

‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ

பாலிவுட்டில் சம்பவம் செய்த அட்லீ! உச்சம் தொட்ட ‘ஜவான்’ வசூல்

ரூ.100 கோடியை நெருங்கும் ‘மார்க் ஆண்டனி’! வசூல் நிலவரம்

வெளியானது ‘பாலா’வின் ‘வணங்கான்’ பட ஃபர்ஸ்ட் லுக்

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0