‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு இன்று துவக்கம்!

5
Vidaamuyarchi Movie Shooting Begins
Vidaamuyarchi Movie Shooting Begins

‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு இன்று துவக்கம்:

அஜித் & மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படம் விடாமுயற்சி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கவுள்ளார், சஞ்சய் தத் வில்லனாக நடிக்கவுள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

Vidaamuyarchi Movie Shooting Begins
Vidaamuyarchi Movie Shooting Begins

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று(அக்.4) அஜர்பைஜான் நாட்டில் துவங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து துபாய், அபுதாபி, சென்னை ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடக்கிறது. தொடர்ந்து 50 நாட்கள் வெளிநாடுகளில் படமாக்கப்படவுள்ளது. நிரவ்ஷா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார், பில்லா படத்தைத் தொடர்ந்து அஜித்திற்கு காஸ்டுயூம் டிசைனர் ஆகிறார் அனுவர்தன்.

தவறவிடாதீர்!

லியோ திரைப்படத்தின் ட்ரைலர் ரிலீஸ்! ரசிகர்கள் கொண்டாட்டம்

‘தளபதி 68’ எந்த மாதிரியான திரைப்படம்? அர்ச்சன்னா கல்பாத்தி பகிர்ந்த மாஸ் அப்டேட்

‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு எப்போது துவங்கும்? வெளியான அப்டேட் இதோ

 

சுவாரஸ்யமான உடனடி சினிமா செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…

எங்களது YOUTUBE சேனலை காண

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @filmcrazymedia
ட்விட்டரில் @filmcrazymedia
இன்ஸ்டாகிராமில் @filmcrazymedia
வாட்ஸ்அப் சேனலில் @filmcrazymedia என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0