‘விடாமுயற்சி’ படத்தின் OTT & சாட்டிலைட் உரிமை விவரம் இதோ

0
VidaaMuyarchi Movie OTT & Satellite Rights Update

‘விடாமுயற்சி’ படத்தின் OTT & சாட்டிலைட் உரிமை விவரம் இதோ:

அஜித் குமார் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் OTT உரிமையை நெட் ஃபிளிக்ஸ் நிறுவனமும், சாட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனமும் கைப்பற்றியுள்ளது. மேலும், ஆடியோ வெளியீட்டு உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது.

VidaaMuyarchi Movie First Look Is Here
VidaaMuyarchi Movie First Look Is Here

மகிழ் திருமேனி இயக்கியுள்ள இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தவறவிடாதீர்!

அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ

எங்களது Whatsapp சேனல் மூலம் செய்திகளை பெற கிளிக் செய்து Join உடனே செய்யுங்கள்

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0