அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ

2
VidaaMuyarchi Movie First Look Is Here
VidaaMuyarchi Movie First Look Is Here

அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ:

அஜித் குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘விடா முயற்சி’. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

நீண்ட மாதங்களாக படப்பிடிப்பில் இருக்கும் விடாமுயற்சி எப்போது ரிலீஸ் ஆகுமென? ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ரசிகர்களின் கோரிக்கைக்கு ஏற்ப இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

‘விடாமுயற்சி’ First Look இதோ:

VidaaMuyarchi Movie First Look Is Here
VidaaMuyarchi Movie First Look Is Here

எங்களது Whatsapp சேனல் மூலம் செய்திகளை பெற கிளிக் செய்து Join உடனே செய்யுங்கள்…

இந்த செய்தி குறித்த உங்கள் கருத்து?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0