பாலா தயாரிப்பில் ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் ‘விசித்திரன்’

0
Vichithiran Movie First Look Release
Vichithiran Movie First Look Release

இயக்குனர் பாலா தயாரிப்பில் ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது.

Vichithiran Movie First Look Release
Vichithiran Movie First Look Release

‘தாரை தப்பட்டை’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக இருந்த ஆர்.கே.சுரேஷை நடிகராக்கியவர் இயக்குனர் பாலா, இப்படத்தில் கொடூர வில்லனாக மிகவும் பிரபலமடைந்தார் சுரேஷ். இப்படத்தைத் தொடர்ந்து பல படங்களில் வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது மலையாளத்தில் 2018 -ஆம் ஆண்டு ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் வெளியான ‘ஜோசப்’ படத்தின் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜோஜு ஜார்ஜ் வேடத்தில் ஆர்.கே.சுரேஷ் நடிக்கவுள்ளார். பாலா தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ‘விசித்திரன்’ என பெயரிட்டுள்ள இப்படத்தை மலையாளத்தில் இயக்கிய பத்மகுமாரே தமிழிலும் இயக்கியுள்ளார். மேலும், இப்படத்தின் முதல் பார்வை தற்போது வெளியாகியுள்ளது.

Vichithiran Movie First Look Release
Vichithiran Movie First Look

 

தற்போதைய செய்திகள்:-

⮕ சூர்யாவுக்கு எதிராக இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!

⮕ நிசப்தம் திரைப்படத்தின் த்ரில்லரான டிரைலர் வீடியோ

⮕ மாற்றுத்திறனாளியாக நடிக்கவுள்ளார் நடிகை சமந்தா!

பார்ப்பவர்களை மிரட்டும் நடிகை ஓவியாவின் புதிய டாட்டு!

தனது திருமணம் குறித்து சாய் பல்லவி லேட்டஸ்ட் தகவல்!

 

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…</p

செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...