இன்று வெளியாகும் சிம்பு படத்தின் முன்னோட்டம்!

0
Vendhu Thaninthathu Kaadu Movie Glimpse Release
Vendhu Thaninthathu Kaadu Movie Glimpse Release

இன்று வெளியாகும் சிம்பு படத்தின் முன்னோட்டம்!: நடிகர் சிலம்பரசன் மாநாடு படத்தைத் தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் ’வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்து வருகிறார். வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக சென்னை மும்பை உள்பட பல பகுதிகளில் நடந்து வந்த நிலையில், சில காரணங்களால் படபிடிப்புக்கு பிரேக் விடப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் துவங்கியுள்ளது. இந்நிலையில் லேட்டஸ்ட் அப்டேட்டாக இன்று மதியம் 1.26 மணிக்கு இப்படத்தின் சிறிய முன்னோட்டம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Vendhu Thaninthathu Kaadu Movie Glimpse Release
Vendhu Thaninthathu Kaadu Movie Glimpse Release

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்