வெந்து தணிந்தது காடு படத்தின் ‘ரன் டைம்’ குறைப்பு!

0
Vendhu Thanindhathu Kaadu movie has been reduced
Vendhu Thanindhathu Kaadu movie has been reduced

வெந்து தணிந்தது காடு படத்தின் ‘ரன் டைம்’ குறைப்பு: கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

Vendhu Thanindhathu Kaadu movie has been reduced
Vendhu Thanindhathu Kaadu movie has been reduced

இப்படத்தின் ரன் டைம் 3 மணி நேரம் என கூறப்பட்டு வந்த நிலையில், இதற்குமுன் வந்த கோப்ரா உள்ளிட்ட படங்கள் நேரம் அதிகரிப்பால் பல்வேறு விமர்சனங்களை பெற்றதால், வெந்து தணிந்தது காடு படத்தின் நீளம் (சென்சாரில்) சிறிது குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்சாரில் சில காட்சிகள் வெட்டப்பட்டு தற்போது ரன் தடவை 2 மணி நேரம் 50 நிமிடமாக குறைந்திருக்கிறது என தகவல் வந்திருக்கிறது. படத்தின் கடைசி 10 நிமிட காட்சிகள் அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பை எகிரவைக்கும் என படக்குழு நம்பிக்கையில் உள்ளது.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE