‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் இரண்டு நாள் வசூல் இவ்வளவா?

0
Vendhu Thanindhathu Kaadu Movie Box Office Collection
Vendhu Thanindhathu Kaadu Movie Box Office Collection

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் இரண்டு நாள் வசூல் இவ்வளவா?:

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தை தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வெளியிட்டது.

Vendhu Thanindhathu Kaadu Movie Box Office Collection
Vendhu Thanindhathu Kaadu Movie Box Office Collection

கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. அதன்படி, இப்படம் வெளியாகி இரண்டு நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் ரூ.16 கோடி வரை வசூலிதுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE