‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா

0
Vendhu Thanindhathu Kaadu Movie Audio Release Date
Vendhu Thanindhathu Kaadu Movie Audio Release Date

‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா: கௌதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. வேல்ஸ் இன்டர்நேஷ்னல் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

Vendhu Thanindhathu Kaadu Movie Audio Release Date
Vendhu Thanindhathu Kaadu Movie Audio Release Date

வரும் செப்டம்பர் 15தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் சென்னையிலுள்ள வேல்ஸ் கல்லூரியில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதற்கிடையே இப்படத்தின், ‘காலத்துக்கும் நீ வேணும்’ என்கிற முதல் பாடல் வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்