விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ லேட்டஸ்ட் அப்டேட்!

0
Veerame Vaagai Soodum Movie Teaser Release Date
Veerame Vaagai Soodum Movie Update

வீரமே வாகை சூடும் லேட்டஸ்ட் அப்டேட்:

எனிமி படத்தைத் தொடர்ந்து விஷால் நடிக்கும் படத்தை து.பா.சரவணன் இயக்கி வருகிறார், விஷாலே தயாரிக்கும் இப்படத்திற்கு ‘வீரமே வாகை சூடும்’ என பெயரிட்டுள்ளனர். டிம்பிள் ஹயாதி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் யோகி பாபு, ஆர்.என்.ஆர். மனோகர் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Veerame Vaagai Soodum Movie Update
Veerame Vaagai Soodum Movie Update

விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. வரும் ஜனவரி 26 குடியரசு தினத்தன்று இப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்