‘வாரிசு’ பட வெற்றி கொண்டாட்டம்! வைரல் படங்களுடன்
விஜய் நடிப்பில் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் கடந்த 11ஆம் தேதி வெளியான திரைப்படம் வாரிசு. முதலில் கலவையான விமர்சனங்கள் எழுந்தாலும், போக போக குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக மாறி தற்போது வசூலை வாரிக் குவித்து வருகிறது.
இந்நிலையில் இப்படத்தில் வெற்றியை விஜய் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதுக்குறித்த புகைப்படங்கள் வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.




உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1