‘வாரிசு’ படத்தின் லேட்டஸ்ட் சுவாரஸ்ய அப்டேட்

0
Varisu Movie Interesting Update
Varisu Movie Interesting Update

‘வாரிசு’ படத்தின் லேட்டஸ்ட் சுவாரஸ்ய அப்டேட்: நடிகர் விஜய் தற்போது பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் வாரிசு என்கிற படத்தில் நடித்து வருகிறார். பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கும் இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வருகிறார். சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் குஷ்பு ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

Varisu Movie Interesting Update
Varisu Movie Interesting Update

இப்படத்தின் மூன்று கட்டப் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ள நிலையில் நான்காம் கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள அன்னப்பூர்ணா ஸ்டுடியோவில் நேற்று முன் தினம் தொடங்கியது. இந்நிலையில் படப்பிடிப்பில் இன்று விஜய் கலந்து கொண்டுள்ளார், மேலும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள விஜய் விமான நிலையத்திற்கு வந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

வீடியோவை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும்

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

நடிகைகளின் லேட்டஸ்ட் வீடியோக்களை காண கிளிக் செய்யவும்