‘வாரிசு’ படத்தின் முதல் பாடல் ரிலீஸ் இந்த தேதியா? | FC Short News

0
Varisu Movie First Single Release Date
Varisu Movie First Single Release Date

‘வாரிசு’ படத்தின் முதல் பாடல் ரிலீஸ் இந்த தேதியா?: நடிகர் விஜய் தற்போது வம்சி பைடிபல்லி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துள்ளார். தில் ராஜூ தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

Varisu Movie First Single Release Date
Varisu Movie First Single Release Date

போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் துவங்கியுள்ள இப்படத்தின் முதல் பாடல் எப்போது? என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல்படி, வரும் நவம்பர் 4ஆம் தேதி முதல் சிங்கிள் வெளியாகவுள்ளதாகவும், ரஞ்சிதமே என துவங்கும் இப்பாடலை விஜய் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here