வாரிசு படத்தின் முதல் பாடல் ப்ரோமோ ரிலீஸ் எப்போது தெரியுமா? FC Short News

0
Varisu Movie First Single Promo Release
Varisu Movie First Single Promo Release

வாரிசு படத்தின் முதல் பாடல் ப்ரோமோ ரிலீஸ் எப்போது தெரியுமா?: விஜய், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ள திரைப்படம் வாரிசு.

Varisu Movie First Single Promo Release
Varisu Movie First Single Promo Release

தில் ராஜூ தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகுமென ரசிகர்கள் எதிர்ப்பார்த்திருந்த நிலையில், தற்போது படக்குழு சுவாரஸ்யமாக அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி, வாரிசு படத்தின் முதல் சிங்கிள் ப்ரோமோ இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகுமென அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த செய்தி விஜய் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

FACEBOOKTWITTERINSTAGRAMYOUTUBE

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here