வாரிசு முதல் பாடல் எப்போது? நேரத்தை அறிவித்த படக்குழு: விஜய் நடிப்பில் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வாரிசு. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார்.

தம் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் எப்போது என்கிற எதிர்ப்பார்ப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இந்நிலையில் அவர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக வாரிசு முதல் பாடல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று காலை 10.45 மணிக்கு வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.
எங்களது செய்திகளை Google News-இல் படிக்க கிளிக் செய்யவும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
FACEBOOK – TWITTER – INSTAGRAM – YOUTUBE
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1